What is the Online Cloud & Best Cloud Storage?


உங்களுடைய முக்கியமான தகவல்களை ஆன்லைனில் நீங்கள் சேமித்து வைக்க முடியும் அது உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் வைத்து மாத்திரமே பார்வையிட முடியும். நீங்கள் இவ்வுலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் கூட உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை வைத்து நீங்கள் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை நீங்கள் பார்வையிடலாம். இதற்காக பல நிறுவனங்கள் நமக்கு இலவசமாக தகவல்களை சேமித்து வைப்பதற்கு நமக்கு இடம் அளித்துள்ளார்கள் அதில் முக்கியமானவற்றை நான் இதில் குறிப்பிட்டு உள்ளேன். கீழே உள்ள இணைய தளங்களில் நீங்கள் அந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம் இது முற்றிலும் இலவசம். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு விதமான கெப்பாசிட்டி கலை நமக்கு வழங்கி உள்ளார்கள். 

நீங்கள் விரும்பினால் உங்களுடைய நண்பர்கள் மற்றும் மற்றவர்களுக்கு இதனை அனுப்பி வைக்க முடியும் ஒரு லிங்கின் மூலம் இதை ஷேர் செய்து கொள்ளலாம். அத்தகவல் எந்த காலத்திற்கும் அப்படியே இருக்கும் பாதுகாப்பாக நமக்குத் தேவை என்றால் அதை நீக்கவும் முடியும் அதில் நாம் வேறு தகவல்களை சேமித்து வைக்கவும் முடியும் இது ஒன்லைனில் மாத்திரமே இருக்கும். 

இதற்காக வேண்டி நிறைய இணைய தளங்கள் உள்ளன. அதில் 100 வீத உத்தரவாதம் தர முடியாது நான் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் மாத்திரமே 100 வீத உத்தரவை தரமுடியும் உங்களுடைய தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் முடியும். இது உங்களுடைய என்றே போனாக இருந்தாலும் சரி உங்களுடைய காரணியாக இருந்தாலும் சரி இதை இன்டர்நெட் வசதியுடன் நீங்கள் இந்த தகவல்களை பார்வையிட முடியும். இதில் உங்களுடைய புகைப்படம் வீடியோக்கள் பைல்கள் மேலும் பல தகவல்களை அப்லோட் செய்து வைக்க முடியும்.

Icedrive – Best mobile cloud storage service 

🏦 10GB Free Storage

🌏 https://icedrive.net/


pCloud – Best cloud storage service with lifetime access

🏦 10 GB free storage

🌏 https://www.pcloud.com/



Zoolz – Best for high-volume, long-term cloud storage

🏦 50 GB Free Storage

🌏 https://www.zoolz.com/



IDrive – Best cloud storage service for backups

🏦 5 GB free storage

🌏 https://www.idrive.com/

Sync – Best for heavily regulated industries

🏦 5 GB free storage

🌏 https://www.sync.com/


MEGA – Best for remote team collaboration

🏦 50 GB free storage

🌏 https://mega.nz/



Google Drive – Best free cloud storage service

🏦 15 GB free storage

🌏 https://drive.google.com/


Microsoft OneDrive – Best cloud storage service for PC power users

🏦 5 GB free storage

🌏 https://onedrive.live.com/

Apple’s iCloud – Best cloud storage service for Apple power users

🏦 5 GB free storage

🌏 https://www.icloud.com/

Dropbox – Most popular cloud storage service

🏦 5GB free storage

🌏 https://www.dropbox.com/



இதைப்போல தகவல்களை உங்களுக்கு அறிந்துகொள்ள எங்களுடைய வட்ஸ்அப் Link னை Click செய்து கொள்ளவும்.

👋 Joint Our 

Tech Tamil Team 👇

http://bit.ly/2xamUeZ

Labels: ,


author-photo

Hello, I’m Ramzan Graphics Designer and WEB Developer from Mutur, Trincomalee Sri Lanka.I am owner of Ram Soft Tm. I hold a Pearson BTEC HND in Computing from ESOFT Metro Campus.
PayPal|Bank

This is the most recent post.
Older Post

Post a Comment

[blogger][disqus][facebook]

ivythemes

{picture#https://ramsofttm.com/wp-content/uploads/2019/01/Ramzan-Lanka-480x480.jpg} Hello, I’m Ramzan Graphics Designer and WEB Developer from Mutur, Trincomalee Sri Lanka.I am owner of Ram Soft Tm . I hold a master degree of Graphic Design and WEB Developer {facebook#https://www.facebook.com/ramzanlankaa} {twitter#https://www.facebook.com/ramzanlankaa} {google#https://www.facebook.com/ramzanlankaa} {pinterest#https://www.facebook.com/ramzanlankaa} {youtube#https://www.facebook.com/ramzanlankaa} {instagram#https://www.facebook.com/ramzanlankaa}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.